நல்லூர் முருகன் கோவில் திருவிழா

.
நல்லூர் முருகன் கோவில் திருவிழா 04.08.11   கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி
விமர்சையாக நடை பெற்று வருகின்றது .  27.08.11  ம் திகதி தேர்த்திருவிழா இடம்பெற இருக்கின்றது. திருவிழா விபரத்தை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.
கொடிஏற்ற திருவிழாவின் காணொளியும் இணைக்கப்பட்டுள்ளது .







21.08.11 04 ஞா கார்த்திகை உற்சவம்                                   மாலை  5.00
23.08.11 06 செ சந்தானகோபாலர் உற்சவ.                           காலை  7.00
23.08.11 06 செ கைலாசவாகனம்                                           மாலை  5.00
24.08.11 07 பு கஜவல்லிமஹாவல்லி உற்சவ.                       காலை  7.00
24.08.11 07 பு வேல்விமானம்                                                 மாலை  5.00
26.08.11 09 வெ சப்பரம்                                                         மாலை  5.0025.08.11 08 வி  தெண்டாயுதபாணி உற்சவம் காலை  7.00
27.08.11 10  ச   தேர்                                                               காலை  7.00
28.08.11 11  ஞா தீர்த்தம்                                                        காலை  7.00
29.08.11 12  தி  பூங்காவனம்                                                  மாலை  5.00
30.08.11 13  செ  வைரவர் உற்சவம்                                       மாலை  5.00
01.09.11 15  வி  விநாயக சதுர்த்தி உற்சவம்                         மாலை  5.00
03.09.11 17  ச  முத்துக்குமார சுவாமி
சஷ்டி அபிஷேகம்                               காலை


No comments: