எமது சிட்னி முருகன் கோவிலை heritage value ஆக விடமால் தடைசெய்யவும்


.
ஒவ்வொரு 12 வருடங்களும் கும்பாவிஷேகம் செய்வதற்கு முன்னர் திருத்த வேலைகள் அல்லது புதிய வேலைகள் செய்ய முடியாதவாறு ஆக்கி விட முயற்சிக்கிறார்கள். இதை தடுப்பதற்காக உடனடியாக கீழே தரப்பட்ட கடிதத்தை நிரப்பி ஆகஸ்ட் மாதம் 10ம் திகதிக்கு முன்னர் Holroyd City Council  க்கு  அனுப்பவும்.

Holroyd Council Fax no 9840 9734
------------------------------ -------------------------------------------------- -----------------





General Manager


Holroyd City Council, PO Box 42

MERRYLANDS, NSW 2160



Dear Sir

Draft Holroyd LEP 2011 Re-Exhibition



We the undersigned devotees of the Sydney Murugan Temple located at 217 Great Western Highway Mays Hill 2145 welcome the proposed revised zones in the draft Holroyd LEP 2011 for the subject site and properties owned by the Temple along Great Western Highway and Belinda Place.

 We express our support for the proposal made by the Council to rezone the subject sites as B6 , Enterprise Corridor.

 We thank the Council and support the resolution passed at the Council meeting on the 31st May 2011 which specifies that place of public worship is one of the permitted developments within the range of uses.

We also request you not to declare any of the Temple or the associated buildings in the subject sites as having heritage value as it will prohibit any renovation which have to be carried out every 12 years to comply with religious rules governing the Hindu religion.

Name Address Signature



------------------------------ -------------------------------------------------- -----------------

------------------------------ -------------------------------------------------- -----------------

6 comments:

kirrukan said...

Heritage valueஇருப்பது நல்லதுதானே...50 வருடங்களின் பின்பு யாரவது மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என நினைத்து இப்ப இருக்கும் கோவில் அமைப்பை மாற்ற வெளிக்கிடலாம் ..அப்படியான சூழ்நிலையில் heritage value கை கொடுக்கும் அல்லவா?50 வருடங்களுக்கு பிறகு எங்களின் வாரிசுகள் நாங்கள் இப்ப இருக்கும் பய பக்தியுடன் இருப்பார்களோ தெரியாது.

எங்களுக்குள்ளேயே கோவிலில் குசினி கட்டுறதா இல்லையா என்று ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருக்கு இந்த லட்சணத்தில கவுன்சில்காரனுக்கு பெட்டிசன்.



இதை தடை செய்ய வேண்டாம் என சொல்லுபவர்கள் யார்? அதற்குறிய காரணத்தையும் இவர்கள் சொன்னார்கள் என்றால் நல்லம்..(.இந்து சட்டத்தை தவிர்த்து)

டமிழ்முரசு சொல்லினமோ ? அப்படி என்றால் டமிழ்முரசு விளக்கம்தரலாம்.
[quote]12 years to comply with religious rules governing the Hindu religion[/quote]
முதலில் அவுஸ்ரேலியா சட்டத்தின் படி நடக்கபாருங்கோப்பா அதன்பின்பு இந்து சட்டத்தப்பற்றி கவனிப்போம்...கி...கி..கி

Guru said...

Kirrukan

All problems are started by ( mano)Mohana Bavan குசினி.

Why they can built "Mohana Bavan" for 3.0 million in Belinda place or closer to cultural hall ?

Guru

kirrukan said...

[quote]Why they can built "Mohana Bavan" for 3.0 million in Belinda place or closer to cultural hall ?[/quote]அட கடவுளே 3மில்லியன் டொலரின் குசினியா.....முருகா உனக்கே இது டுமச்சா தெரியல்ல?3மில்லியனில் அப்படி என்ன குசினி?கோவிலில் மடப்பள்ளி இருப்பது கேள்விப்பட்டிருக்கிறேன் 3மில்லியன் டொலரில் குசினி????

Siva said...

Gooru / Kiru....

"Mohana Bavan" 3.0 மில்லியன் குசினி is the best place to run the temple politics and easily get the proxies for கும்பாவிஷேகம் 2012 president and director for குசினி .

S . முத்து said...

இதெல்லாம் முன்னரே கேள்விப்பட்டுவிட்டோம்.This money they can buy the property of 199 Great Western Highway and can built car park for 1000
devotees.

No proxy vote.

Thava said...

Dear Hindu devotees,
More about Sydney Murugan Kitchen work:-
1. One of our community ladies suicide attempt at the new kitchen area NOT the hot water splash to the face ( ill omen)

2. First construction cost is 1.4 million for Kitchen (2010),now 3.2 Million excluded transformer and electrical equipment cost

3. What about the waste water services ?

4. The real veethy is extended in between cultural hall and Lord “ Pillayar””murgan” shrine . That is the bottle neck point.

5. Lost car parking spaces

6. The price of property at 199 Great Western Highway is equal to 3-4.0 Million

7. Why we need B6 Zone for worshipping temple?