சிட்னி இசை விழா 2010
சென்ற வாரம் சிட்னி இசை விழாவைப் பற்றிய ஒர் பார்வை நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரால் விபரிக்கப்பட்டது. எமது உள்ளுர் கலைஞர்கள் பலர் அவ்விழாவில் பங்குபற்றினார்கள். அவர்களுடைய படங்களை கீழே இணைத்துள்ளோம்.
படப்பிடிப்பு திரு ப. இராசேந்திரன்
No comments:
Post a Comment