பிறந்தநாள் வாழ்த்து


                                            செல்வி அபிநயா ரவி  

                                  பிறந்தநாள் வாழ்த்து   26 . 06 .2010
Toongabbie  யை சேர்ந்த ரவி வானதி தம்பதிகளின் அன்புப் புதல்வி அபிநயா தனது 7வது பிறந்த தினத்தை 26-06-10 அன்று சிறப்பாகக் கொண்டாடினார். இவரை அப்பா, அம்மா, தங்கை மிதுலா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் பல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்கள்.

No comments: