சிட்னி ஸ்ரீ துர்கா தேவஸ்தானம் - சனி பெயர்ச்சி மஹா ஹோமம் 02/04/2023

 

 

வேத ஜோதிடத்தின் படி   சனிபகவான் 29 மார்ச் 2023 அன்று கும்ப ராசியில் நுழைவார்.  சனி ஒவ்வொரு நட்சத்திரத்திலும் இரண்டரை வருடங்கள் தங்குகிறார் .   சிட்னி துர்க்கை தேவஸ்தானத்தில் ஏப்ரல் 2ம் தேதி சனிப்பெயர்ச்சி ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments: