தாயகவாசம் சுமந்து, உள்ளூர் கலைஞர்களுக்கு முக்கியத்துவம்
அளித்தல், வளர்ந்துவரும் தாயகக் இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குதல், தாயக மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்கு உதவுதல் என்ற முக்கிய நோக்கங்களின் அடிப்படையில், மெல்பேர்
தாயகமக்களின் அடிப்படை வாழ்வாதார மேம்பாட்டு உதவித்
திட்டங்களிற்கு ஆதரவளிக்கவும், புலத்தில் வாழும் இளம் தமிழ் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கவும், நடைபெறும் 7வது வானவில் நிகழ்ச்சி, Abishek Construction & Development PTY Ltd ஆதரவில் Melbourne இலும், மற்றும் சக தமிழ் வியாபார ஸ்தாபனங்களின் ஆதரவிலும், Sydne
தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான, மாதாந்தம் நடாத்தப்படும் வாழ்வாதார உதவித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக TCECA (Tamil Community Empowerment Council of Australia Inc. (இணையத்தள முகவரி https://tcecaustralia.org/) தொண்டர் அமைப்பினால், Abishek Construction & Development PTY Ltd ஆதரவில், உலகப்புகழ்பெற்ற தாயகக் கலைஞர்களான பாணுதீபன் (பாணு), சுவர்ணதீபன் (ஷாணு) சகோதர்களுடன், உள்ளூர் இசைக் கலைஞர்களும் இணைந்து வழங்கும் மாபெரும் இசை விருந்து ”வானவில் 2023 Vaanavil 2023”.
முக்கிய நல்ல நோக்கங்களை இலக்காகக்கொண்டு நடைபெறும் இந்நிகழ்விற்கான மேலான ஒத்துழைப்-பையும், உங்கள் அனைவரின் ஆதரவையும் வானவில் ஏற்பாட்டுக்குழு அன்புடன் வேண்டிநிற்கிறது. உங்கள் முழுக் குடும்பத்துடன் வந்து கண்டுகளியுங்கள்!!
மேலதிக விபரங்களிற்கும், உங்கள் ரிக்கற் பதிவுகளுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்:
Vasanthan – 0433 002 619
Siri - 0430 145 832
Gajan - 0450 662 990
Sri - 0404 354 811
Ramesh - 0414 185 348
No comments:
Post a Comment