கேசி தமிழ் மன்றத்தின் தமிழர் திருநாள் விக்டோரியா - 2019 01. 20


கேசி தமிழ் மன்றம்தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை , எம் கலை லாச்சாரச் செழிப்பை மற்றைய சமூகங்களோடு  பகிருகின்ற  - இங்கு வாழும்தமிழர்களின் பல்லினக் கலாச்சாரத்திற்கு வலுச் சேர்க்கின்ற  எம்  சிறப்பான    இருப்பை பிரதிபலிக்கின்ற ஒரு விழாவாக கடந்த பல வருடங்காளாககொண்டாடி வருகின்றது.
எமது தைப்பொங்கல் –
2019  நிகழ்வு  வருகின்ற ஜனவரி  மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதுஇணைக்கப்பட்டுள்ள பிரசுரத்தில்       இந்நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களை காணவும்.

வருடா வருடம் வளர்ந்து வரும் இவ்விழாவை , விக்டோரிய மாநிலத்தின்   மிகவும் குறிப்பிடத்தக்க பல்லினக் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாய் -விக்டோரியா வாழ் தமிழர்களின் அடையாளமாய்  மாற்றிட முனைந்து நிற்கின்றோம்

புலம்பெயர்ந்து வாழும் தேசத்தில் தமிழைப் பெருமைப்படுத்தும் ம் பெரும் முயற்சிக்கு பலம் சேருங்கள்!!!

விழாவிற்கு அணி சேர்க்கும் வணிக அங்காடிகளில் உங்கள் வியாபாரமும் இடம்பெற்றிட வேண்டுமானால்                
மதி 0412069096 சத்தியன் - 0403436970   எனும் தொலைபேசி  லக்கங்களில்  தொடர்பு கொள்ளுங்கள்

விறுவிறுப்பான பாரம்பரிய விளையாட்டுக்களில் பங்குபெற விருப்பமானால்
திவா - 0420940040 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

திறந்த வெளி மேடையிலே உங்கள்  பிள்ளைகளின் திறமைகளை அரங்கேற்ற விரும்பினால்
தேவன் - 0403215723  எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

விழா தொடர்பான விபரங்களுக்கு
பிரபா- 0410348448 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி
சத்தியன்.
0403436970    


No comments: