.
திரு செல்லையா செல்வராசா
![]() |
பிறப்பு : 15.12. 1955 — இறப்பு : 01.08 2017 |
.
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா செல்வராசா அவர்கள் 01-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா(சித்த வைத்தியர்), சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பிறேமா அவர்களின் அன்புக் கணவரும், தர்சினி, திவிக்கிரம்(றமணா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சின்னம்மா, காலஞ்சென்ற தங்கரத்தினம், சிவயோகம், தவச்செல்வம், செல்வராணி, தேவராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், நடராசா, காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், குலசேகரம்பிள்ளை, மற்றும் ஆனந்த செல்வக்குமார், தவேந்திரலிங்கம், புஸ்பலதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||
|
No comments:
Post a Comment