மலர்வு 24/10/1980 உதிர்வு
03/12/2015
(தலைவி - ரூலின்ஸ் நிறுவனம், இயக்குனர் சபை உறுப்பினர் - உருத்திரா கட்டிடக்கலை நிறுவனம், யாழ்ப்பாணம்)
யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த சிவலிங்கம் உருத்திரலிங்கம் (பொறியியலாளர் ரூலின்ஸ், யாழ்ப்பாணம்) -
காலஞ்சென்ற விமலாம்பாள் தம்பதிகளின் செல்வ மகளும், இராசமலர் உருத்திரலிங்கத்தின் பெறாமகளும், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற Dr ஜெகதீசன் - திருமதி நவநீதம் (றோஸ்) ஆகியோரின் இளைய மருமகளும், சிட்னியைச் சேர்ந்த ஜெய்ராம் ஜெகதீசனின் அன்பு மனைவியும், இலண்டனைச் சேர்ந்த செந்தூரன் உருத்திரலிங்கத்தின் பாசமிகு சகோதரியுமான திருமதி அனுத்தமா ஜெய்ராம் அவர்கள் 03/12/2015 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலம் சென்றவர்களான சூராவத்தை சிவலிங்கம் - புவனேஸ்வரி மற்றும் அரஸ்கோ அரசரட்ணம் – சிவபாக்கியம் ஆகியோரின் பேர்த்தியும்,
ஜெகந்தா பிருதிவிராஜ் (சிட்னி), ஜெய்கிஷன் (நோர்வே), ஜெய்கரன்(நோர்வே), வைஷ்நவி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பத்மினி தனா (அமெரிக்கா), காலஞ்சென்ற சாந்தினி ஆனந்தராஜா, ரமணி ராஜமனோகரா (இலண்டன்), நளினி சிவகுமாரன் (இலங்கை), காலஞ்சென்ற கணேசலிங்கம் (இலங்கை), சர்வேஸ்வரலிங்கம் (இலண்டன்), மகேஸ்வரலிங்கம் (இலங்கை), கஜமுகலிங்கம் (கனடா), இந்திரலிங்கம் (இலங்கை),காலஞ்சென்ற சிவனேஸ்வரலிங்கம் ஆகியோரின் பாசமுள்ள பெறாமகளும், ராஜ்குமார் (இலண்டன்) காலஞ்சென்ற செந்தில்குமார், விமலேஸ்வரி பத்மநாதன் (இலங்கை) ஆகியோரின் பாசமுள்ள மருமகளுமாவார்.
அன்னாரின் பூவுடல் 08/12/2015 செவ்வாய்க்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டு
09/12/2015 புதன் கிழமை தகனக்கிரியைகள் நடைபெறும்.
Viewing: 08/12/2015 Tuesday 6.30pm to 8.30pm
Liberty Funerals, 101
South Street, Granville, NSW 2142
Cremation:
09/12/2015 Wednesday 10.30 am to 12.30 pm
Palm Chapel
Macquarie Park Crematorium,
Cnr. Delhi and Plassey
Roads, Macquarie Park, NSW 2113
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
ஜெய்ராம் ஜெகதீசன் (சிட்னி)
0432796424, 02 9613 1205
உருத்திரலிங்கம் சிவலிங்கம் (இலங்கை) +94777111469
செந்தூரன் உருத்திரலிங்கம் (இலண்டன்) +61423279116
ஜெகந்தா பிருதிவிராஜ் (சிட்னி) +61432796424
கம்பன் குடும்பத்தினர் – இலங்கை: +94112360525, சிட்னி: +61403534458