அன்னை மொழி அன்புவழி நூலகம் – AMAV LIBRARY – SYDNEY


     அன்னை மொழி அன்புவழி நூலகம் ஒவ்வொரு கிழமையும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில்பெண்டில்ஹில் ஐங்கரன்  வீடியோவில்   மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை நடைபெறும் . இஃதுரயில்நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ளதுமெது மெதுவாக மக்களிடம் தமிழ் நூலகத்தின் இன்றியமையாமையை  வலியுறுத்திஆர்வத்தை கூட்டிவிழிப்புணர்வை உண்டாக்கி நாட்கள் கூட்டப்படும்.


எதிர்காலத்தில் சிறப்பான புத்தகங்களை மின் அஞ்சல் வழி மின்
புத்தகமாக அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்படும்.


அன்னை மொழி அன்புவழி நூலகம் முகவரி –  AMAV LIBRARY – SYDNEY ADDRESS:
Ayngaran Video -Australia
7 Joyce Street,
Pendle Hill,
Sydney,
NSW -2145.
       Inline image 1Inline image 2


நுாலகம் ஆரம்பிக்கும் தேதி -1.12.2015 (செவ்வாய் கிழமை ).
நேரம்-செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில்- மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை.
Library Starting Day – 1.12.2015   (Tuesday).
Time – Tuesday and Wednesday – 4 to 6 pm.

நூலகத்தில் மட்டுமின்றி பொது மக்கள் வீட்டிற்கும் மூன்று அல்லது நான்கு புத்தகங்களை ஒரு கிழமைக்கு எடுத்து செல்லலாம் . இதற்கு பதினைந்து  வெள்ளிகள் செலுத்தி நான்கு மாத காலம் வரை பயன்பெறலாம். விரும்பினால் மீண்டும் பதினைந்து வெள்ளிகள் செலுத்தி அடுத்த நான்கு மாதம் தொடரலாம். இத்தொகை நூலகத்திற்கு இடம் வழங்கும் ஐங்கரன் வீடியோவை  சாரும். புத்தகங்கள் காலதாமதமாக திருப்பி கொடுக்கப்பட்டால் தாமத கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துகொள்கின்றேன்.

மேலதிய விபரங்களுக்கு 
பிரேம்குமார் ( Premkumar)
M: 0425219473
முனைவர் பச்சைவதி  ( Dr. Pachaivathy)
M: 0412951527
No comments: