.
Hall Opening Photos by Sothirajah |
துர்க்கை அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்ட மண்டபம் சிட்னி வாழ் தமிழ் மக்களுக்காக சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஓபன் பாராளுமன்ற உறுப்பினர் கொரவ பாபரா பெரி
அவர்களால் சம்பிதாயமாக திறந்து வைக்கப்பட்டது. சத்தியமூர்த்தி குழுவினரின் நாதஸ்வர இசையுடன் ஆரம்பித்த இந்த திறப்புவிழா நிகழ்வு பல கலை
நிகழ்ச்சிகளுடன் தொடர்ந்தது. துர்க்கை அம்மன் ஆலய சமய அறிவுப் போட்டி 2011 இற்கான பரிசளிப்பு விழாவும் இந்த புதிய மண்டபத்தின் மேடையில் இடம் பெற்றது. 5.45 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு இரவு 10.30 மணிவரை இடம் பெற்றது. மண்டபம் நிறை;த மக்கள் வருகை தந்திருந்தது. சிறப்பாக அமைந்திருந்தது. தொடர்ந்து இந்த மண்டபம் சிட்னிவாழ் மக்களின் பாவனை;கு வழங்கப்படும் என்று குறிப்பட்டுள்ளார்கள் ஆலய நிர்வாகத்தினர்.

Hall Opening Photos by Sothirajah
5 comments:
இது ஒரு நல்ல முயற்சி.... வெற்றியடைந்தமைக்கு நிர்வாகத்தினரை உண்மையிலயே பாராட்ட வேண்டும்
இந்த மண்டபத்துக்கு தமிழர் மண்டபம் (இந்து மண்டபம் அல்ல) என்ற பெயரை வைத்தால் நல்லம் ....உக்கிரைன் மண்டபம்,கங்கேரியன் மண்டபம் என இன அடையாளத்துடன் புலம் பெயர் பிரதேசத்தில் சில இனங்கள் தங்களது அடையாளத்தை அவர்களின் வாரிசுக்களுக்கு அடையாளம் காட்டுவது போல நாமும் செய்யலாம்......இது எனது கிறுக்குதனமான கருத்து மட்டுமே
நடக்கப்போகும் உண்மையை சொல்பவர் கிருக்கரல்ல ஞானி........அம்மன் அருளால் எல்லாம் விரைவில் நடைபெறும்.
this is only for Tamil Hindus and not for Indian Hindus.... you must read Tamil otherwise you are NOT ALLOWED invited
Great Achievement!!
this is only for Tamil Hindus and not for Indian Hindus.... you must read Tamil otherwise you are NOT ALLOWED inviடெட்
எவரும் வந்து போகலாம் , சிங்களவர்களும் வந்து போககூடியதாக இருக்கவேண்டும் ஆனால் மண்டபம் தமிழன் மண்டபம் என்று இருந்தால் நல்லம்...தமிழனுக்கு நாடுதான் இல்லை குறைந்த பட்சம் புலத்தில் ஒரு மண்டபமாவது வைத்திருக்கலாம் அல்லவா?
Post a Comment