சிட்னி அம்மன் கோயில் திருவிழா

.அலங்கார உற்சவம் துர்க்கை அம்மன் கோவில் திருவிழா 09-02-11 முதல் 19-02-11 வரை விநாயகர், நடராஜர், ஸ்ரீ இலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி தேவியருடன் கோவில் கொண்டுள்ள துர்க்கா தேவியர்க்கு அம்பிகையின் தெய்வீகமான திருநாட்களில் மேன்மையான மாசி மக நன்னாளான 18-02-11ஜ அம்பாளின் தீர்த்த உற்சவமாக கொண்டு 09-02-11 முதல் 19-02-11 வரை 12 நாட்கள் தினமும் மாலை அபிஷேக ஆராதனையும் திருவிழாவும் நடை பெறுகின்றது 

No comments: