.
வரலாற்றுப் புகழ் மிக்க நல்லுர்ர்க் கந்தன் ஆலய பத்தாம் திருவிழாவாகிய செவ்வாயக் கிழமை மாலை நடை பெற்ற திருமஞ்சத் திருவிழாவில் பெரும் எண்ணிக்கையான அடியவர்கள் கலந்து கொண்டார்கள் .இத்துடன் தெனினிலங்கையில் இருந்த வருகை தந்த சுற்றுலாப் பயணிகள்கள் இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்டவர்களும் கலந்து கொண்டார்கள்.
படங்கள் நன்றி கலைக்கேசரி.கொம்
No comments:
Post a Comment