.
அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு 76 பாரளுமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் 3 சுயேட்சை உறுப்பினர்கள் எந்தப்பிரதான கட்சிக்கு ஆதரவளிக்கிறார்களோ அந்தக்கட்சியே அடுத்த 3 வருடங்களுக்கு ஆட்சி புரியும்.
இதுவரை கிடைக்கப்பெற்ற வாக்கு விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா
83.4% எண்ணப்பட்டது
கட்சி % வாக்குகள் வெற்றி மாற்றம்
லேபர் 37.9 72 -16
கோலிஷன் 44.2 73 14
பசுமை 11.5 1 1
மற்றவை 6.4 4 1
நியூ சவுத் வேல்ஸ்
82.6% எண்ணப்பட்டது
கட்சி % வாக்குகள் வெற்றி மாற்றம்
லேபர் 37.4 26 -4
கோலிஷன் 45.3 20 4
பசுமை 9.9 0 0
மற்றவை 7.4 2 0
விக்ரோரியா
82.0% எண்ணப்பட்டது
கட்சி % வாக்குகள் வெற்றி மாற்றம்
லேபர் 42.5 22 1
கோலிஷன் 40.4 14 -2
பசுமை 12.3 1 1
மற்றவை 4.8 0 0
குயின்ஸ்சிலாந்து
84.5% எண்ணப்பட்டது
கட்சி % வாக்குகள் வெற்றி மாற்றம்
லேபர் 33.3 8 -9
கோலிஷன் 48.0 21 9
பசுமை 10.8 0 0
மற்றவை 8 1 0
தெற்கு அவுஸ்திரேலியா
84.3% எண்ணப்பட்டது
கட்சி % வாக்குகள் வெற்றி மாற்றம்
லேபர் 40.8 6 0
கோலிஷன் 40.3 5 0
பசுமை 11.8 0 0
மற்றவை 7.1 0 0
மேற்கு அவுஸ்திரேலியா
84.4% எண்ணப்பட்டது
கட்சி % வாக்குகள் வெற்றி மாற்றம்
லேபர் 31.1 3 -2
கோலிஷன் 50.7 12 2
பசுமை 13.0 0 0
மற்றவை 5.2 0 0
ரஸ்மேனியா
91.2% எண்ணப்பட்டது
கட்சி % வாக்குகள் வெற்றி மாற்றம்
லேபர் 43.9 4 -1
கோலிஷன் 33.4 0 0
பசுமை 17.0 0 0
மற்றவை 5.7 1 1
ACT
85.7% எண்ணப்பட்டது
கட்சி % வாக்குகள் வெற்றி மாற்றம்
லேபர் 45 2 0
கோலிஷன் 35 0 0
பசுமை 19 0 0
மற்றவை 1 0 0
NT
78.6% எண்ணப்பட்டது
கட்சி % வாக்குகள் வெற்றி மாற்றம்
லேபர் 37.1 1 -1
கோலிஷன் 41.6 1 1
பசுமை 12.8 0 0
மற்றவை 8.5 0 0
No comments:
Post a Comment