உஷா ஜவாகரின் நூல் வெளியீட்டு விழா 12.06.2010

சிட்னியில் வசிக்கும் எழுத்தாளர் உஷா ஜவாகர்   அவர்களின் "சிதைகிறதே செந்தமிழ்" என்னும் கவிதை நூலும் "குறும்புக்கார இளவரசியும் கனிவான தேவதையும்" என்னும் சிறுவர் கதைகள்  நூலும் அமரர் 
ச.ஏகாம்பரநாதனின்   இந்துமதம் ஓர் ஆழமான பார்வை என்ற நூலும் ஜூன் மாதம் 12 ம்  திகதி 6 .30 மணிக்கு சிட்னியில் Homebush High School மண்டபத்தில் திரு திருநந்தகுமார் தலைமையில் வெளியிடப்பட இருக்கிறது.                                                    
இலக்கிய முயற்சியில் நீண்டகாலமாக ஈடுபட்டுவரும்      உஷா ஜவாகர் அவர்கள் முன்பும் சில நூல்களை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: