மரண அறிவித்தல்
                                    திரு பஸ்தியாம்பிள்ளை அன்ரனிப்பிள்ளை


                                                                  இறப்பு:05.06.2010
இளவாலையை பிறப்பிடமாகவும் Seven hills Australia வை வசிப்பிடமாகவும் கொண்ட  இளைப்பாறிய அதிபர்
                             திரு பஸ்தியாம்பிள்ளை அன்ரனிப்பிள்ளை
                              05 .06 .2010 மதியம் இறைவன் திருவடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் , பெரியவிளானைச சேர்ந்த தருமர் நீக்கிலாப்பிள்ளை ஞானப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும் ,அருளம்மாவின் அன்புக் கணவரும், கொன்சிலா மதுபாலா (Seven hills ),காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி பாலேந்திரா, ருவிங்கிள் பாலேந்திரா வின் பாசமிகு தந்தையும், ஜெறோம் எமிலியானஸின் அன்பு மாமனாரும்,சந்தியாப்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை, மரியாம்பிள்ளை பஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிறின் சகானா, இவோன் இன்பனா,மெரின் ஆரணா ஆகியோரின் தங்கத்தாத்தாவும் ஆவார்

அன்னாரின் புகழுடல் 09.06.10 புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை Sunny Holt Rd, Blacktown, Gardian Funeral Palar இல் பார்வைக்காக வைக்கப்படும்

இறுதிச்சடங்குகள் 10.06.10 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு Grantham Rd Seven hills இல் அமைந்துள்ள Our lady of Lourdes  தேவாலயத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து King St Minchinbury
Pine Grove சேமக்காலையில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்ரார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்
தொடர்புகளுக்கு: மதுபாலா (02) 9920 4900
                                     ஜெரோம் 0425 233 287

No comments: