எதிர்பார்த்தது போல சென்ற கிழமை வரி உயர்த்தப்படவில்லை.
செய்தித்தொகுப்பு : கரு வட்டி வீதத்தை ஏற்றாமல் 4.5 வீதத்தில் விட்டுவிட்ட மத்திய வங்கியின் முடிவு வீடு கடன் வைத்திருப்போர் எல்லோருக்கும் மனநிம்மதியைக் கொடுத்தது. வட்டி வீதம் எப்படி ஏறி இறங்கியிருப்பதை கீழே பார்க்கவும்
No comments:
Post a Comment