லெநொக்ஸ் கெட்(Lennox Head )அழிவுக்குரிய இடமாக நியமிக்கப்பட்டுள்ளது.

ஆகக்குறைந்த சம்பளம் வாரத்துக்கு 26 வெள்ளிகளாக உயர்வு



லெநொக்ஸ் கெட்(Lennox Head )அழிவுக்குரிய இடமாக நியமிக்கப்பட்டுள்ளது


சென்ற வியாழக்கிழமை தீடிரென வந்த சூறாவளியினால் லெநொக்ஸ் கெட் நகரத்தின் பல வீடுகளும் சொத்துக்களும் நாசமாக்கப்பட்டன. இதனை அடுத்து நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் வடக்கு கரையோர நகரங்களான பலின்னா பைரொன் இடங்களுக்கு நிதியுதவி பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணம் பாதிக்கப்பட்டுள்ள பொதுவான சொத்துக்களை திருத்துவதற்கு பாவிக்கப்படும் என் பிரதமர் கிறிஷ்ரினா கெனலி கூறியிருந்தார். சம்பளம் குறைவாக எடுப்பவர்களுக்கு பணம் கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஆகக்குறைந்த சம்பளம் வாரத்துக்கு 26 வெள்ளிகளாக உயர்வு

அவுஸ்திரேலியாவில் வாழும் குறைந்த சம்பளத்தை சம்பாதிக்கும் 1.4 மில்லியன் பேருக்கு வாரத்துக்கு 26 வெள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது.

யூலை மாதம் 1ம் திகதியிலிருந்து ஆகக்குறைந்த சம்பளம் 544 வெள்ளிகளிலிருந்து 569.90 வெள்ளிகளாக உயர்த்தப்படும். இது ஒரு மணித்தியாலத்துக்கு 15 வெள்ளிகளாகும்.

8 comments:

Anonymous said...

//ஆகக்குறைந்த சம்பளம் வாரத்துக்கு 26 வெள்ளிகளாக உயர்வு// This is incorrect Tamil.

Correct...
ஆகக்குறைந்த சம்பளம் வாரத்துக்கு 26 வெள்ளிகளில் உயர்வு.

Kantharajah

Anonymous said...

"ஆகக்குறைந்த சம்பளம் வாரத்துக்கு 26 வெள்ளிகளில் உயர்வு."

திருத்த வெளிக்கிட்டால் பாருங்கோ சரியா திருத்தவேணும்
ஆகக்குறைந்த சம்பளம் வாரத்துக்கு 26 வெள்ளிகளால் உயர்வு."

ஈஈஈஈஈ

கொண்டோடா சுப்பன்

Anonymous said...

ஆகக்குறைந்த சம்பளம் வாரத்துக்கு 26 வெள்ளிகளில் உயர்வு.

ஆகக்குறைந்த சம்பளம் வாரத்துக்கு 26 வெள்ளிகளால் உயர்வு."

According Tamil grammar and meaning, both are correct.

கொண்டோடி சுப்பர்

Anonymous said...

கொண்டோடி சுப்பர் is ESPO. I he in Sydney now?

Anonymous said...

கொண்டோடி சுப்பர் is ESPO. Is he in Sydney now?

No, not in Sydney. He read this web from Chennai.

Anonymous said...

Are you joking? Is ESPO really reads this web? I don't believe.

Anonymous said...

கொண்டோடி சுப்பர் - Shingala only Kandia's friend. Then Shingala Kandia also reading this web...?

Anonymous said...

//Are you joking? Is ESPO really reads this web? I don't believe. //

I met ESPO in Chennai last week in his Mithra office. He told me that he reads this web every Monday morning as this web publishes very high slandered literature article. Reading this web in every Monday morning is his first job. Then only he drinks coffee.

Further he told me that he could learn a lot of Tamil grammar from this web.

Make sure that you also read this web every Monday morning.