செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தற்பொழுது சிட்னிக்கு வருகை தந்துள்ளார்.
நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக அவர் வழங்கியிருந்த செவ்வியில் சமூகப் பணிகளில் அண்மைய இலக்குகள் மற்றும், சவால்களும் சாதனைகளுமாகப் பேசுகிறார்.
பேட்டியைக் கேட்க
ஆறு திருமுருகன் அவர்கள் வரும் மே மாதம் 25 ஆம் திகதி The Granville Centre இல் நிகழவிருக்கும் "இனிய மாலைப் பொழுது" நிகழ்விலும் கலந்து சிறப்பிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment