ஓம் நம சிவாய
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத்தாள் போற்றி
அப்பர்குரு பூஜை விழா
பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘தேவாரம்’ பாடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். பாடுவதற்கு அப்பர் தேவாரம் புத்தகம் வழங்கப்படும். பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப முழு நிகழ்ச்சியிலும் அல்லது அதன் ஒரு பகுதியிலும் பங்கேற்கலாம்.
நாள்: ஞாயிற்றுக்கிழமை, 05-05-2024
இடம்: சிவன் கோவில் வளாகம்
காலை 8:30 மணி: நிருதி வலம்புரி கணபதிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை, அதைத் தொடர்ந்து திருநாவுக்காசர் (அப்பர்) மூலவர் மற்றும் பஞ்சலோக சிலைகளுக்கு அபிஷேகம்.
அப்பரின் தேவாரம் பாடுதல்.
மதியம் 12:30 மணி: அப்பர் பஞ்சலோக சிலைக்கு சிறப்பு பூஜை மற்றும் சிவா வளாகத்தில் ஊர்வலம் தொடர்ந்து மகா தீபாராதனை
No comments:
Post a Comment