அவுஸ்திரேலியா ( 1988 – 2024 )
Ceylon Students Educational Fund – Australia (1988 – 2024)
தகவல் அமர்வு ( 04-05-2024 ) சனிக்கிழமை மாலை 4-00 மணி
இலங்கையில் முன்னர் நீடித்த
போர்க்காலத்தில் பாதிப்புற்ற தமிழ் மாணவர்கள்
மற்றும் வறுமைக்கோட்டில் வதியும் மாணவர்களின்
கல்வி வளர்ச்சிக்கு கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல்
அமர்வு , சந்திப்பு
ஒன்றுகூடல், எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி ( 04-05-2024 ) சனிக்கிழமை மாலை 4-00 மணிக்கு மெல்பனில்
Vermont South Learning Centre மண்டபத்தில்
( 1, Karo bran Drive, Vermont South, Vic 3133 ) நடைபெறும்.
இந்நிகழ்வில்
கலந்துகொள்ளுமாறு கல்வி நிதியத்தின் ஊடாக உதவி
வரும் அன்பர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு :
செயலாளர் - திரு. கே. கிருஷ்ணகுமார் : 0425 741 843
துணைத்தலைவர் - திரு. லெ. முருகபூதி : 0416 625 766
No comments:
Post a Comment