ஈழத்து இலக்கியவாதி தெளிவத்தை ஜோசப் ✍🏻வானலையில் நினைவேந்தல்


 

ஈழத்தின் மூத்த படைப்பாளி தெளிவத்தை ஜோசப் அவர்கள் 

கடந்த அக்டோபர் 21 நம்மை விட்டு மறைந்த தினம் உலகெங்கும் வாழும் அவரதுவாசக உலகம் சோக தினம் னுஷ்டித்தது.


இந்த நிலையில் அவுஸ்திரேலியத் மிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வில் நம் எழுத்தாளர்சமூகம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி பகிர்ந்தார்கள்.


அந்த இணைப்பு


https://www.youtube.com/watch?v=8D2pwytlhJo
எழுத்தாளர்கள் லெ.முருகபூபதிமாத்தளை சோமுமேமன் கவிமல்லியப்புசந்திதிலகர்மைக்கேல் கொலின் ஆகியோர் பங்கேற்றார்கள்.


நமது மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் இழப்பில் துயருறும்அவரது குடும்பத்தினருக்கு வாசக உலகம் ஆழ்ந்த இரங்கலையும்அன்னாருக்குஅஞ்சலியையும் பகிர்ந்து கொள்கின்றது.


கானா பிரபா

25.10.2022

No comments: