அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் மாண்புடன் அழைக்கும் சிட்னிக் கம்பன் விழா. [ஒக் 22-23ஆந் திகதிகள்]


உளம் மகிழகடல்கடந்து வருகைதந்து தமிழ் அறிஞர்கள் சிறப்பிக்கவிருக்கும் இத்திருநாட்களில்,
நாம் அன்போடு பரிமாற இருக்கும் இயல் விருந்திலும்
அன்ன விழாக்களிலும் கலந்து சிறப்பிக்க வாரீர்!
அனைத்துத் தமிழ் அன்பர்களையும் அன்போடு அழைக்கின்றோம்.

பணிவன்புடன்,
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்.No comments: