சிட்னி துர்க்கை அம்மன் மாசி மக மகோற்சவம் கொடியேற்ற வைபவம் 08/02/2022


08/02/2022 இன்று துர்க்கை அம்மன் மாசி மக மகோற்சவம் பக்த்தர்கழுடன் கொடியேற்ற வைபவம் NSW corona panadamic health orders உடன் சிறப்பாக நடைபெற்றது. இன்று தொடக்கம் 12 தினங்களுக்கு , தொடர்ந்து விசேட பூசை,  திருவிழா, தேர், மாசி மக தீர்த்த திருவிழா, பூங்காவனம் என அம்மன் கோவில் திருவிழாக்கோலமாக காட்சி அளிக்கும்


தன்னை வணங்கும் அடியார்களின் வல்வினைகளை ஒழித்து, ஞானம் நல்கும் அம்மனின் செம்மை வாய்ந்த திருவடியை மனம்,மொழி,மெய்களால் வணங்கி,பேரின்பப் பெருவாழ்வு வாழ்க!No comments: