உலக சமாதானத்திற்காகவும் நல்லிணக்கத்துக்காகவும் செய்யும் தியானம் 

உலக சமாதானத்திற்காகவும்  நல்லிணக்கத்துக்காகவும் - சிறப்புப் பேச்சு 

7/02/2022:

சிறப்பு பேச்சாளர்:

திரு பஞ்சாட்சரம் தலைவர் - தமிழ்  மூத்த  பிரசைகள்  சங்கம் (நிசவே ) பதிவு 

கர்மவினையும் தியானமும் (பகுதி 3)

உலக சமாதானத்திற்காகவும் நல்லிணக்கத்துக்காகவும்  தினமும் மெய்நிகர் தியானப் பயிற்சியில் ஈடுபடுகிறோம்.  1.01.2022 ஆம் தேதியிலிருந்து தினமும் மூன்று மெய்நிகர் தியான வகுப்புகள் வெவ்வேறு நேரங்களில் நடந்துகொண்டிருக்கின்றன விபரங்களைக் கீழே காணலாம்.

 

1. சிட்னி தியான வகுப்பு - 30 நிமிடங்களுக்கு தியான வகுப்பு 

சிட்னி நேரப்படி காலை 8.30 மணிக்குத் தொடங்குகிறது,

 

 ஜூம் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது; .

 

https://us02web.zoom.us/j/81671049231

கூட்ட அடையள எண்: 816 7104 9231

கடவுக் குறியீடு 5151

 

2சிட்னி தியான வகுப்பு - 30 நிமிடங்களுக்கு தியான வகுப்பு  சிட்னி நேரப்படி மாலை  9.00 மணிக்கு தொடங்குகிறது,

 

 ஜூம் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது; .

 

https://us02web.zoom.us/j/81671049231

கூட்ட அடையள எண்: 816 7104 9231

கடவுக் குறியீடு 5151

 

3.  சர்வதேச தியான வகுப்பு ஒவ்வொரு நாளும் சிட்னி நேரப்படி இரவு 10.00 மணிக்கு தொடங்குகிறது.

 

ஜூம் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 

https://us02web.zoom.us/j/81671049231

 

கூட்ட அடையள எண்: 816 7104 9231

கடவுக் குறியீடு : 5151

--


Paramasamy Panchadcharam
No comments: