அவுஸ்திரேலியா மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில் முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீடுஇலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான முருகபூபதியின் 70  ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகும்


                     கதைத் தொகுப்பின் கதை    ( சிறுகதை ) 


                  நடந்தாய் வாழி களனி கங்கை  ( கட்டுரை )


              பாட்டி சொன்ன கதைகள்  ( சிறுவர் இலக்கியம் )


                    நூல்களின் வெளியீட்டு அரங்கு


         19-12-2021   ஞாயிற்றுக்கிழமை மாலை  4-00  மணி

                                                  மெல்பனில்

 Berwick senior citizens hall (112 High Street, Berwick VIC 3806

                                                 மண்டபம்  

கலை, இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்

letchumananm@gmail.com        WhatsApp: + 61 416 625 766No comments: