பதிவுப் படிவம் Registration Form 4 தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்களால் நடத்தப்படும் திருமுறைப் பண்ணிசைத் திருத்தல முற்றோதல்

 


சற்றே மாறுதல் செய்யப்பட்ட பதிவுப் படிவம் கீழே தரப்பட்டுள்ளது.

 

'உறுதி மொழிதருவது பற்றிச் சிலர் தயக்கம் காட்டியதாக அறிந்தோம். ஆதலால் சுவாமிகளின் அறிவுரைப்படிஅதனை மாற்றியுள்ளோம். தயங்கியவர்கள் தைரியமாக இம்முற்றோதலில் இணைவார்கள் என நம்புகிறோம்.

 

முன்னர் பதிவு செய்து கொண்டவர்கள் மீண்டும் இப்படிவத்தினை அனுப்பத் தேவையில்லை. 
















பதிவுப் படிவம் Registration Form

தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்களால் நடத்தப்படும்

திருமுறைப் பண்ணிசைத் திருத்தல முற்றோதல்.

பதிவு செய்யும் நாள்-Date : ___/____/ 2021

 

முழுப் பெயர்: ___________________________________________________________________

(Full Name)

 

கைபேசி எண்: ________________________________

(With Country Code)

 

மின்னஞ்சல்: ______________________________________________________

(Gmail preferred)

 

வசிக்கும் நாடு: ______________________________________________________

(Country of domicile)

NB: இந்தப் படிவத்தினை பூர்த்தி செய்து stp.thalamurai.mutrothal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே வாரந்தோறும் திருத்தலத் திருமுறை’ PDF, Zoom link மற்றும் YouTube link முதலியன அனுப்பப்படும்.

இம் முற்றோதலில் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். குருவருளும்திருவருளும் துணை நிற்கஎனது விருப்பம் நிறைவேறும் என நம்புகிறேன். தவிர்க்க இயலாத காரணங்களினால், Zoom வழி நேர்முக வகுப்பில் கலந்து கொள்ள முடியாவிட்டால், YouTube  பதிவினைக் கொண்டு முற்றோதலைத் தொடர்வேன்.

 

(கையொப்பம்:_________________________________)

No comments: