சைவ சித்தாந்தச் சரபம் / சித்தாந்தச் சைவ செம்மணி/ சைவ .சு. இராமலிங்க சுவாமிகள் ஐயா அவர்களது இணையத்தள பதிவுகள் - அருளுரைகள்

 இறைவன் திருவருளால் சைவ சித்தாந்தச் சரபம் / சித்தாந்தச் சைவ செம்மணி / சைவ .சு. இராமலிங்க சுவாமிகள் ஐயா அவர்களது கிடைக்கப் பெற்ற ஒருசில இணையத்தள பதிவுகளை - அருளுரைகளை பகிர்ந்து கொள்கின்றேன்.

நாம் எல்லோரும் (அடியேன் உட்பட) இவை அணைத்தினையும் முக்கியமாக தொடர் சொற்பொழிவுகளையும்விரிவுரைகளையும் முழுமையாக கேட்டு பலனடைய இறைவனை பிரார்த்தனை செய்வோமாக!.

 

இவற்றை நிறைவு செய்ய பல மாதங்கள்வருடங்கள் ஆகலாம் என்பதனால் அடியார்கள் தங்கள் கணனியில் வைத்துப்பேணும் முகமாக இணைப்பாகவும் உள்ளது.

 

தொடர் சொற்பொழிவுகள்விரிவுரைகள் என்பவற்றின் முதல் இணையத்தள இணைப்பு மட்டுமே உள்ளது.

அடியார்கள் ஏனையவற்றை இணையத்தளத்தில் இலகுவாக தேடல்கள் மூலம் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்கும். ஒரு சில தொடர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவை.

 

இன்றைய அவசரமான உலகில் சைவ சித்தாந்த தத்துவ நூல்களையும், பல்லாயிரக்கணக்கான பாடல்களை கொண்ட புராணங்களையும், படிப்பதற்கும், அவற்றில் புதைந்துள்ள அரிய பொருள்களையும்கருத்துகளையும்விளக்க கூடிய புலவர்களையும்ஆசிரியர்களையும் தேடி விளங்கிக்கொள்வதற்கும், திருவருள் குருவருள் இரண்டினையும் நமக்கு அருள இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்வோம். இந்த இணைப்புகள் இறைவனருள்.  

 

இவற்றை படிக்க வேண்டிய அத்தியாவசியம் என்ன என்பதனை  ஐயாவின் "ஆகமம் சிவன் செய்தது..! அதை மாற்றினால்!  பாண்டே உரையாடல்" என்ற முதல் தலைப்பு கலந்துரையாடல் மூலம் தெளிவு பெறலாம்.

 

ஐயா அவர்கள் நமக்கு திருவருளால் வழங்கியுள்ள இவை ஓர் அரிய பொக்கிசமாகும்அவரது திருவடிகட்கு வணக்கங்கள்.

 

 

 1. ஆகமம் சிவன் செய்தது..! அதை மாற்றினால்... பாண்டே உரையாடல் - குளித்தலை இராமலிங்கம் ஐயா தமிழ் நாட்டில் தற்போதைய (ஆகஸ்ட் 2021) திமுக அரசு கோவில் வழிபாட்டில் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை குறித்தது

https://worldtamiltube.com/watch.php?vid=317b07764


 

 1. திருமுறையின் சிறப்பு குளித்தலை இராமலிங்கம் ஐயா https://www.youtube.com/watch?v=zH06dP36eOM&ab_channel=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8DTVsivaththamiltv

 

 1. ஆன்மாவை கடைத்தேற்ற சிவகுரு எவ்வாறு உதவுகிறார்?குளித்தலை சிவத்திரு. இராமலிங்கம் ஐயா அவர்கள் https://www.youtube.com/watch?v=3QaZkKo5aUE&ab_channel=NAMBANNETWORKS%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D

 

 1. சிவன் அழித்தல் கடவுளா குரு என்பவர் யார் திருப்பணிகளின் பயன்கள் ? - குளித்தலை இராமலிங்கம் https://www.youtube.com/watch?v=YtGU9Fu0bvo&ab_channel=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-Thennadu

 

 1. சிவஞான போதம் தொடர் சொற்பொழிவுகள் குளித்தலை ராமலிங்கம் ஐயா https://www.youtube.com/watch?v=fDSyu9wEptA&ab_channel=ShaivamShaivamOrg

 

 1. சிவஞான சித்தியார் தொடர்  தொடர் விரிவுரைகள் சைவ சித்தாந்தச் சரபம் / சித்தாந்தச் சைவ செம்மணி/ சைவ .சு. இராமலிங்க சுவாமிகள் ஐயா அவர்கள் https://www.youtube.com/watch?v=RMP0xnkpU38&ab_channel=SIVAPURANAMSPEECH%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE

 

 1. சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணம் தொடர் விரிவுரைகள் - குளித்தலை சிவத்திரு. இராமலிங்கம் ஐயா https://www.youtube.com/watch?v=xL8a369C_3w&ab_channel=SIVAPURANAMSPEECH%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE

 

 1. கந்த புராணம் தொடர் விரிவுரைகள் பகுதி இராமலிங்க சுவாமிகள் ஐயா https://www.youtube.com/watch?v=Ggt8JpMlipk&ab_channel=SIVAPURANAMSPEECH%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE

 

 1. திருவிளையாடல் புராணம் தொடர் சொற்பொழிவுகள் இராமலிங்க சுவாமிகள் ஐயா https://www.youtube.com/watch?v=wV-rfc0CaWQ&ab_channel=SIVAPURANAMSPEECH%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE

 

 1. திருக்காளத்தி புராணம் தொடர் விரிவுரைகள் சைவ சு இராமலிங்க சுவாமிகள் ஐயா https://www.youtube.com/watch?v=4p9sGQeeFrg&ab_channel=SIVAPURANAMSPEECH%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE

 

 1. திருவாதவூரடிகள் புராணம் தொடர் விரிவுரை - சீகம்பட்டி சிவ .சு. இராமலிங்கம் அவர்கள் https://www.youtube.com/watch?v=YRMtb2Sqt4E&ab_channel=ShaivamShaivamOrg

 

"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக வுலகமெல்லாம்"   

 

No comments: