ஈழா 75 இணைய அரங்கு 01.10.2021

 .



அனைவருக்கும் வணக்கம் 

75 ஆவது அகவையில் காலடி வைத்திருக்கும் எல்லோராலும் ஈழா  என அன்பாக அழைக்கப்படும் சமூகத்தொண்டன் திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம்   அவர்களை கௌவரவப்படுத்தவும்  அவரை வாழ்த்தவும், ZOOM வழியிலான வாழ்த்து நிகழ்வு இடம் பெறுகின்றது. கணனி பத்திரிகையாக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வாரம்தோறும் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் முரசு ஆஸ்திரேலியா, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் (ATBC )  அனுசரணையுடனும் நண்பர்கள்,  ஆதரவாளர்களோடும்  இணைந்து  இந்த நிகழ்வை  முன்னெடுத்துள்ளது.

எதிர் வரும் வெள்ளிக்கிழமை 01.10.2021 இரவு அவுஸ்திரேலிய நேரம் 8.30 மணிக்கும் , இலங்கை நேரம்  மாலை 4.00 மணிக்கும் இடம் பெற உள்ளது .
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.


Thamilmurasu Australia is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Ela 75
Time: Oct 1, 2021 08:30 PM Canberra, Melbourne, Sydney

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/7851049843?pwd=N1NQWG5GRC9vMXUxZjIxV3BhL2pPQT09

Meeting ID: 785 104 9843
Passcode: 1234