ஒரு கப்புச்சீனோ காதல் - குறும்படம்

 நகைச்சுவை மேடை நாடகங்கள் மூலம் நன்கு பிரபல்யமான Dr J ஜெயமோகன் முதன்முதலாக 'ஒரு கப்புச்சீனோ காதல்' எனும் ஒரு குறும் படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இங்கு புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களினதும் பிள்ளைகளினதும் அங்கலாய்ப்புகளை அலச முற்பட்டிருக்கும் த்திரைப்படம்Dr J ஜெயமோகன் எழுதிய படம்     

நடிகர்கள்:
அகிலன்- ஜனார்த்தன் குமரகுருபரன் 
மீரா- தமயந்தி ஸ்ரீதரன் 
அகிலனின் அம்மா- ஷர்மினி ஸ்டோர் 
மீராவின் அம்மா- தேவயானி பசுபதி, 
விஸ்வ- அருண் சுந்தரவதிவேல் 
வெயிட்டர்- சித்தார்த் பசுபதி 
பணியாளர்- லக்ஷா ஜெயதேவன்   

துணை நடிகர்கள்:
வருணன் ரவிகுமாரன், மிதுனன் ஜெயமோகன் 

புகைப்படம் எடுத்தல் இயக்குனர்: சயீஷ் மோகனாதாஸ்   
எடிட்டிங்: ஹரிஷ் பி.ராஜீவ் - Dream Factory Productions   
இசை இயக்குனர் / ஆடியோ போஸ்ட் புரொடக்ஷன்ஸ்: மயூ கணேசன்   
விளக்கு இயக்குநர்: ஜனமஹன் தேவராஜா   
தயாரிப்பு மேலாளர்: சிவாயன் சரவணபவனந்தன்   
தயாரிப்பு ஒலி மிக்சர்: திலேந்திரன் ரங்கசாமி   
கலை இயக்குநர்: ஷாமினி சந்திரஹாசன்   
உதவி இயக்குநர்கள்: ஜனமஹன் தேவராஜா, சிவேஷ் ஜெயமோகன்   
ஒப்பனை: அபிராமி திருநந்தகுமார்   
பாடல் வரிகள்: டி நந்திவர்மன், ஜே ஜெயமோகன்   
குரல்கள்: காவ்யா ஜெய்சங்கர், கோபி ஐயர்   
சாக்ஸபோன்: தில்லன் விரண்ணா   
பியானோ / புல்லாங்குழல் (பிஜிஎம்): ஜதுஷன் ஜெயராசா   
புல்லாங்குழல்: வெங்கடேஷ் ஸ்ரீதரன்

No comments: