அலகிலா இறை துணைநிற்க,
அகில இலங்கைக் கம்பன் கழகமும்
அவுஸ்திரேலியக் கம்பன் கழகமும்
அன்பாய் இணைந்து அரங்கேற்றும்,
அறிவார்ந்த நிகழ்நிலை இயலரங்கம்,
முந்து தமிழ்!
அறமும் சைவமும்
அழகுறு தமிழும் பொழிய,
அவனி போற்றும் பேச்சாளர்
அரங்கேறவுள்ளனர்.
அந்தமிழை மாந்த,
அழைத்தோம் வாரீர்!
இரு கழகத்தார் அன்பு அழைப்பு
No comments:
Post a Comment