மரண அறிவித்தல்

 


ஜெரீஷன் அருமைநாயகம்

மலர்வு 19.12.1986                                    உதிர்வு 11.09.2020

யாழ்ப்பாணம், உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெரீஷன் அருமைநாயகம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று காலமானார்.

அன்னார் சின்னத்தம்பி அருமைநாயகம், வத்சலா அருமைநாயகம் ஆகியோரின் அன்பு மகனும், ஜெனோஷன் அவர்களின் பாசமிகு சகோதரனும்,

காலஞ் சென்றவர்களான செல்லையா துரைரத்தினம், யோகேஸ்வரி துரைரத்தினம், சின்னத்தம்பி, தங்கமுத்து சின்னத்தம்பி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ் சென்ற ஸ்ரீதரன், ரமணீதரன், உமா ரமணீதரன் (மெல்பேண்) ஆகியோரின் மருமகனும், சசிகலா இராஜநாயகம் (மெல்பேண்), கௌரி அல்லமதேவன் (மெல்பேண்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பத்மாவதி அம்பிகைபாகன் (லண்டன்), ஆனந்தகௌரி குழந்தைவடிவேல் (ஜேர்மனி), பட்டம்பாள் ஸ்ரீஸ்கந்தராசா (கனடா), லலிதாம்பிகை சண்முகநாதன் (ஜேர்மனி), கமலாம்பிகை தவசீலன் (ஜேர்மனி) ஆகியோரின் மருமகனும், தம்பிரத்தினம் நாகரத்தினம் (சுன்னாகம்), கங்காதரன் விஜயநிதி (கனடா), ஆகியோரின் பெறாமகனும்,

ஷம்கி யூட், ஜெய்ஷன், மதுரா ஜெய்ஷன், சங்கீர்த்தனா நீலன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும், ரம்யா, கிரிதரன் ஆகியோரின் மச்சானும்,

ஜொஷ், ரனீஷியா, ஸ்ரேயா ஆகியோரின் மாமாவும், மேக்னா, அமரன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

தகவல் :- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :- ஜெனோஷன்  (உரும்பிராய்) +94 77 944 8109

சசிகலா (மெல்பேண்) +61 9846 2451

ரமணன் (மெல்பேண்) + 61 403 430 112

கௌரி (மெல்பேண்) +61 9467 9898


No comments: