தமிழோசை வானொலியின் 2019 வருடாந்த வேண்டுதல்!!!

1988ம் ஆண்டுமுதல் கடந்த 31 வருடங்களிற்கும் மேலாக மெல்பேர்ன் வானலைகளில் வாராவாரம் வியாழன் மாலை மணி முதல் மணி வரை 92.3FM அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் உங்கள் அபிமான Melb. 3ZZZ தமிழோசை நிகழ்ச்சியின், வருடாந்த Radiothon நிதிசேகரிப்பு நிகழ்ச்சிகள் எதிர்வரும் Oct 10ம் திகதியும், எதிர்வரும் Oct 17ம் திகதியும் நடைபெறுகிறது. இவ் வியாழக்கிழமையில் 3ZZZ வானொலி நிலையத்தை 9415 1923 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டோ அல்லது தமிழோசையின் அறிவிப்பாளர்களை தொடர்புகொண்டு உங்கள் நிதிஉதவிகளை வழங்கி தொடர்ந்தும் Melb. வாழ் தமிழ் மக்களிற்கு அதன் தனித்துவமான சேவைகளை வழங்கிட உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். நீங்கள் வழங்குகின்ற நிதிப்பங்களிப்பு வரிவிலக்குதலுக்குரியது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
மறந்து விடாதீர்கள்! எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதியும், ஒக்டோபர் 17ம் திகதியும் நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் 9415 1923!
மேலதிக விபரங்களிற்கு: ரமேஷ்  0414 185 348 அல்லது டொமினிக் ஐ 0404 802 104 இல் தொடர்புகொள்ளவும்.

No comments: