.
Dr Kethieswaran Thuraisingham 1936 to 2016Dr கேதீஸ்வரன் துரைசிங்கம் 25/09/2016 ஞாயிறு, காலை இறைவனடி சேர்ந்தார் .இவர் யாழ்பாணம் காரைநகரை பூர்வீகமாகவும், ஸ்டர்த்ஃப்ல்ட் NSW அவுஸ்துரேலியாவைவசிப்பிடமாகவும் கொண்டவர்.இவர் வடிவாம்பிகையின் (அம்பி) அன்புக் கணவரும், சசிகலா, மேனகா, ரமணா ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,மோகன், மகேந்திரா, இமாகரன் ஆகியோரின் பாசமுள்ள மாமனாரும், அஷ்வினி, அஞ்சலி, வித்தியா, அரன், ஏடின்ஆகியோரின் பற்றுள்ள பாட்டனாரும் ஆவார்.மேலும் SK துரைசிங்கம், வேதவல்லி அவர்களின் மகனும், வடிவாம்பிகை UK, தேவகி Syd, Dr யசோதை UK, ராதா Syd,பாமா (அடிலேய்ட்), நந்தபாலன் Syd ஆகியோரின் பட்சமுள்ள சகோதரனும், Dr கருணாகரன், உருத்திரமூர்த்தி, ஊர்மிலாSyd, காலம் சென்றவர்களான Dr கந்தசாமி, Dr சிவதொண்டன், Dr கணேசநாயகம், ஆகியோரின் பட்சமுள்ள மைத்துனரும்ஆவார்.அத்துடன் ராமசந்திரன், திருமதி சரோஜினி தேசபந்து, நடராஜா, பாலசச்ந்திரன் (Melbourne) காலம் சென்றவர்கள்ராதாகிரிஷ்னன், திருமதி அன்னலஷ்மி விஜயர்த்திம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.2016 அக்டோபர் முதலாம் திகதி சனிக்கிழமை காலை 11.00 மணி முதல் Magnolia Chapel, Macquarie Park Cemetery & Crematorium த்தில் அவரது 80 வயது வாழ்க்கைக்கு, கடவுளுக்கு நன்றி நவிலும் வழிபாடு வைபவம் நடைபெறும்.உற்றார் உறவினர் இவ் அறிவித்தலை ஏற்று, வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.துரைசிங்கம் குடும்பத்தினர்Contact: Ramana Kathirkamalingham – Mobile: 0433777391Those who wish to send flowers or wreaths please honour Kethies’s memory by making a donation to ‘Sivanarulillam” Sri Lanka.Account name SivanarulillamBank Westpack, Account No 032164 228016
No comments:
Post a Comment