அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கும் 'ஞான வேள்வி'

.

அன்பர்களுக்கு வணக்கம்,
கடல்கடந்து வந்து அவுஸ்திரேலியக் கம்பன் விழாக்களில்,
கலந்து சிறப்பிக்கவுள்ள ‘கம்பவாரிதி’ இ ஜெயராஜ் அவர்களின்,
இலக்கிய நயம் சிந்தும் சிறப்பான சொற்பொழிவுகளை
பலரது வேண்டுகோளுக்கிணங்க,
சிட்னியில் ஒழுங்கு செய்துள்ளோம் -  "ஞான வேள்வி 2014".
உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நிகழ்வு நாட்கள்: 14ம் 15ம் மற்றும் 16ம் திகதிகள் (செவ், புதன், வியா)
நிகழ் காலம்: மாலை 7மணிமுதல் 9:15மணிவரை.
நிகழ்விடம்: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville NSW.
மூன்று நாட்களும் உட்பட்ட நுழைவு - $25

மேலதிக விபரங்கள் மற்றும் நுழைவுச் சீட்டுகளுக்கு,
க. குமணன் – 0422 708 320
ஷிவானி தீரஜ் – 0424 023 234
மைத்திரேஜி சங்கரதாசன் – 0430 173 918
கிருஷ்ணா ஷர்மா – 0430 176 547
ஜெ. ஜெய்ராம் - 0432 796 424
நிகழ்விற்கான நுழைவுச்சீட்டுக்களை பின்வரும் 'தமிழ் அவுஸ்திரேலியன்' இணையத்தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
https://www.tamilaustralian.com.au/booking/events/?ee=113

-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்-

No comments: