கம்பன் விழா 12, 18.19 oct 2014



அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கும் கம்பன் விழா (சிட்னி மற்றும் மெல்பேர்ண் நகரங்களில்).
இனியவர்களே வணக்கம்,
தன்னிகரில்லாத் தலைவனை மண் தொடவைத்து,
தமிழை விண் தொடவைத்த கம்பனாடனுக்கு விழா!
இனிதே நடைபெறவுள்ள சிட்னி மற்றும் மெல்பேர்ண் கம்பன் விழாக்களின் அழைப்பு மடலை
உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
என்றும் போல் உங்கள் ஆதரவோடு
கல்வியிற் பெரியவனுக்கு விழா எடுப்போம் வாரீர்!
நன்றி.

-அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்- 








No comments: