நாட்டில் இடியுடன் கூடிய மழை
06/10/2014 நாட்டின் பல பாகங்களிலும் இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இடி ,மின்னல் நேரங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி
நாட்டில் இடியுடன் கூடிய மழை
07/10/2014 நாட்டின் பல பாகங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியகூறுகள் இருப்பதனால் மீனவர்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment