ஞான வேள்வி 2014


அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் பெருமையுடன் வழங்கும் 'ஞான வேள்வி'
'கம்பவாரிதி' இ. ஜெயராஜ் அவர்களுடைய மூன்று நாள் தொடர் சொற்பொழிவுகள்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.
நிகழ்வு நாட்கள்: 14ம் 15ம் மற்றும் 16ம் திகதிகள் (செவ், புதன், வியா)
நிகழ் காலம்: மாலை 7மணிமுதல் 9:15மணிவரை.
நிகழ்விடம்: Redgum Function Centre, 2 Lane St, Wentworthville NSW.


No comments: