மரணஅறிவித்தல்திரு பொன்னையா கந்தையாயாழ்ப்பாணம் கரம்பனை பிறப்பிடமாகவும் அத்தியடி மற்றும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு பொன்னையா கந்தையா அவர்கள் 10-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில்  சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான  பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும் காலஞ்சென்றவர்களான செல்லையாபிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், சந்திராதேவி கனகசபாபதியின் அன்புச் சகோதரனும், பாலகிருஷ்ணன், கலாநிதி ஆகியோரின் அன்புத் தந்தையும், சபாநாதன், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும், தனுஷா, வினேய், தர்ஷிகா, பிரேன், வறேன் ஆகியோரின் பாசமிகு பேரனும், ஆர்யாவின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12/08/14 செவ்வாய்க்கிழமை  மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக 2 Auburn Road, Auburn  இல்  T J Andrews Funerals மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் 13/08/14 புதன்கிழமை காலை 9.15 மணி முதல் 12.00 மணி வரை Rookwood Cemetery, East  Chapel  இறுதிக் கிரியைகளும் தகனக் கிரியைகளும் நடைபெறும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கட்கு க சபாநாதன் Tel: 0408 432 680

No comments: