மரண அறிவித்தல்

.
செல்வி கிரேஸ் சுபாலினி சத்தியராஜ்
நெளுக்குளம் வவுனியாவை பிறப்பிடமாகவும்வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி கிரேஸ் சுபாலினி சத்தியராஜ் அவர்கள் 18-05-2014 ஞாயிற்றுகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார்காலஞ்சென்ற சத்தியராஜ் முருகப்பிள்ளை மற்றும் ருத் சத்தியராஜ் தம்பதிகளின் அன்பு மூத்தமகளும்,நோமன் ரமேஸ் சத்தியராஜ் (Australia), கலைமதி பிரதீபன்(Australia), துசாந்தி சிவாகரன் (Australia), யோசுவா சத்தியராஜ் (Australia), கிஷாலன் கதிரவேல் (Sri Lanka)ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2014 திங்கள் கிழமை அன்று மு.ப 10:00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்உறவினர்நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: யோசுவா சத்தியராஜ் (Joy) 0425 533 361

No comments: