அன்பாலயம் வழங்கும் இளம் தென்றல் 2014 -05.04.2014

.2 comments:

Anonymous said...

சென்ற வருடம் அன்பாலயம் 2013 நிகழ்ச்சிக்கு சென்றிருதேன். மிகவும் சந்தோஷப் பட்டேன். அன்பாலயம் இலங்கையில் வாழும் எம் உறவுகளுக்கு உதவி புரிவதுடன் , Sydney இல் வாழும் எம் உறவுகளுக்கும் ஒரு தளம் அமைத்து கொடுக்கிறார்கள். இங்கு வாழும் எமது குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வர, இசை நிகழ்ச்சி , Talent contest என்று எல்லாம் எமது குழைந்தைகல் பங்கு பற்றியதைப் பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருந்தது.

உங்கள் இந்த சிறப்பான முயற்சி தொடர எமது வாழ்த்துக்கள்

காயத்ரி

Unknown said...

SBS Radio Interview with Ramesh.

http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/326727/t/Anbaalayam-presents-Ilam-Thendral
ஆஸ்திரேலியாவில் சமூகப் பணியாற்றும் அன்பாலயம் எனும் அமைப்பு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு Sydney - Blacktown நகரில் உள்ள Bowman Hall எனுமிடத்தில் வைத்து இளம் தென்றல் எனும் நிகழ்வை நடத்துகிறது. ஏழாவது ஆண்டாக வெற்றிகரமாக நடைபெறவிருக்கும் இந்நிகழ்வு குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்கிறார், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் அவர்கள்.

அதிக தகவலுக்கு: ரமேஷ் 0421 355 673