மெல்பனில் தமிழக அறிஞருடன் சந்திப்பு


.
தமிழக ‘மானுட வசந்தம்’ தொலைக்காட்சித்தொடர் நாயகனும் நல்லிணக்க நாவலரும் பன்னூலாசிரியருமான

மருத்துவ கலாநிதி கே.வி.எஸ் ஹபீப் முஹம்மத் அவர்களின் விசேட சொற்பொழிவு

“ பல்லின கலாசார வாழ்வில் தமிழ்பேசும் மக்கள்”

காலம்:- 31-03-2012 சனிக்கிழமை மாலை 5.00 மணி.

நடைபெறும் இடம் மெல்பனில்,

Derabin Inter Cultural Centre.59A Roseberry Avenue, Preston, Victoria 3072
இச்சந்திப்பிலும் கலந்துரையாடலிலும் தேநீர் விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

மேலதிக விபரங்களுக்கு:

லெ. முருகபூபதி

தொலைபேசி:- (03) 9308 1484

04166 25 766

2 comments:

திருநந்தகுமார் said...

நல்ல செய்தி
அறிஞர் சிட்னிக்கு வரும் ஏற்பாடுகள் ஏதாயினும் இருக்கிறதா? நண்பர் முருகபூபதியால் ஏற்பாடு செய்ய முடியுமா?

Anonymous said...

Yes, he is coming there this Sunday..

S