மனுஷி! குறும்படம்.

.இவை ஆண்களால் புரியப்பட வேண்டிய பெண்ணின் பாடுகள்!!
இந்தப் பெண்ணின் மொழி ஒரு மனிதாபிமானம் உள்ள; வாழ்வைச் சமனாகப் பங்கு பெற வந்த, சக மனிதனுக்கு புரியப்பட முடியாத மொழியா?
யாராவது பேசுங்களேன்! ஏதாவது சொல்லுங்களேன்!!
மணிமேகலா.

1 comment:

Muruhan said...

4 வருடத்துக்கு முன்பு சிட்னியில் நடைபெற்ற குறும்பட திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஈழத்துப் படங்களை ஆதரவு கொடுத்துப் பார்க்காமல் தமிழகத்து திரைப்படங்களை மட்டும் திரையில் பார்ப்பதினால் தான் தமிழ் முரசுக்காரர்கள் 4 வருடம் சென்ற பின்பு இப்பொழுது இணைத்திருக்கிறார்கள்.