சிட்னி முருகன் கோவிலில் வருடாந்த திருவிழா 2012

.
 மார்ச் மாதம் 27ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 7ம் வரை 12 நாட்கள் தினமும் அபிஷேக ஆராதனையும் திருவிழாவும் நடைபெற சிட்னி முருகன் திருவருள் பாலித்துள்ளது.No comments: