ஈழமுரசு வழங்கும் நகைச்சுவை இரவு சிரிப்போ சிரிப்பு

.

ஈழமுரசு அவுஸ்திரேலியா வழங்கும் நகைச்சுவை இரவு


”சிரிப்போ சிரிப்பு”

அவுஸ்திரேலியாவின் பிரபல நகைச்சுவை நட்சத்திரங்கள் இணைந்து வழங்கும் முழு நீள நகைச்சுவையுடன் கூடிய பல்சுவை கதம்ப நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியில்

• அவுஸ்திரேலியாவின் பிரபல நகைச்சுவைக் கலைஞர்களான பாலசிங்கம் பிரபாகரன், எட்வேட் அருள்நேசதாசன், சபார் நானா உட்பட சிறப்புக் கலைஞர்களின் தயாரிப்பில் உருவான ”முழு நீள நகைச்சுவை நாடகம்”.

• சிட்னி, மெல்பேனின் பிரபல இசைக்கலைஞர்களின் தயாரிப்பில், எழுச்சிப் பாடல்களுடன் கூடிய “இன்னிசை கானங்கள்“ இசை நிகழ்ச்சி.

• அவுஸ்திரேலியாவின் அனுபவமிக்க அறிஞர்களுடன், இளையவர்களும் இணைந்து நடாத்தும் ”நகைச்சுவைப் பட்டிமன்றம்”.

• கவிநயமும், கருத்தாழமுமிக்க ”கவியரங்கம்”

போன்ற பல்சுவை கதம்ப நிகழ்ச்சிகள் உங்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன.

காலம்: ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி சனிக்கிழமை, மாலை 6 மணி முதல்

இடம்: Norwood Secondary College Hall,

Byron Street (off Mullum Mullum Rd), Ringwood (Melway Ref: 49 K4).

நுழைவுச் சீட்டுக்கள்: தனிநபர் - $25 வெள்ளிகள், குடும்பம் - $50 வெள்ளிகள்.

மேலதிக விபரங்களிற்கும், நுழைவுச் சீட்டுப் பதிவுகளிற்கும் தொடர்புகொள்ள வேண்டியவர்கள்: உதயன் - 0402 948 607, ரமே~; - 0414 185 348, சிறீ– 0404 354 811, தெய்வீகன் – 0433 002 621. அத்துடன் நுழைவுச் சீட்டுக்களை மெல்பேணின் பிரபல தமிழ் வர்த்தக ஸ்தாபனங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

இந் நிகழ்ச்சியின் மூலம் சேகரிக்கப்படும் நிதி ஈழமுரசு அவுஸ்திரேலியாவின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும்.

14வது ஆண்டில் பயணிக்கும், உங்களின் ஒரே தமிழ் பத்திரிகை ஈழமுரசுக்கு உங்கள் முழுஆதரவையும் வழங்கி, ஈழமுரசு அவுஸ்திரேலியா வழங்கும் நகைச்சுவை நிகழ்ச்சி ”சிரிப்போ சிரிப்பைக்” காணத்தவறாதீர்கள்!!!!!

No comments: