20வது ஆண்டில் தமிழ் மூத்த பிரஜைகள் சங்கம்

                  .
இருபதாவது ஆண்டில் பயணிக்கும் மூத்த பிரசைகள் சங்க விழாவின் போது.

                                                                                                                  படப்பிடிப்பு : ஞானி 













2 comments:

Anonymous said...

வருகைதந்த அரசியற் தலைவர் பலரும்
வரலாறு படைத்தவெம் சங்கஞ் சேர்த்த
பெருமைகளை மெச்சிப்புக ழாரஞ் சூட்டிப்
பேசக்கேட்டு மெய்யெலாம்புல் லரித்த தையா!
இருபதாம் ஆண்டுவிழா இனிதே நிறைவாய்
என்றுங்காணா மெருகுடனே பொலிவு பெற்றுப்
பெருவிழாவாய் அமைந்ததம்மா! போற்று கின்றேன்!
பெருந்தலைவ ரொடுசெயற் குழுவும் வாழி!

இளமுருகனார் பாரதி

Jegan said...

Thanks for Mr. Vijayaratnam,

He maintains good respect from Aussie born politicians. He is the man who organised RTA land for Sydney Murugan temple.Good service to tamil community.