அவுஸ்திரேலியா குடிசன மதிப்பீடு 2011

5 comments:

Rama said...

Please Keep this flyer in your issue until August.
Please promote new articles about this census in every Thamil murasu issue until August.

kalai said...

இசை விழா பற்றி ஒவ்வொரு கிழமையும் பிரசுரிக்கும் தமிழ் முரசு , மேலே உள்ள தகவலை தொடர்ந்து ஒவ்வொரு கிழமையும் பிரசுரிக்குமா?

Tamilmurasuaustralia said...

பிரசுரிக்கின்றது கலை. நமக்கு இவர் தமர் பிறர் என்றில்லை.
" சந்தேக கோடு அது சந்தோசக் கேடு அதை நினைப்பவர் வாழ்வு துன்பம் நிறைந்திடும் காடு" இந்தப் பாடல்வரிக்ள் எல்லோருக்கும் தேவையான வரிகள்.

முரசு ஆசிரியர் குழு

kalai said...

Nantri

kirrukan said...

நாங்கள் தமிழன் என்று சொல்ல வேண்டும் நீங்கள் (அவுஸ்ரெலியா தமிழ் காங்கிரஸ்)சிங்களவனுக்கு மேடை போட்டு கொடுத்து இசை நிகழ்ச்சி நடத்திவியள் அதை நாங்கள் போய் பார்க்க வேண்டும் நல்ல கொள்கை