ஆனந்தபுர விடிவெள்ளிகள் ஞாபகார்த்த விளையாட்டு விழா
.

ஆனந்தபுரச் சமரில் வீரகாவியமான போராளிகள் மற்றும் தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா ஆகியோர் ஞாபகார்த்த விளையாட்டு விழா சிட்னியில் எதிர்வரும் 10.04.2011 அன்று நடைபெற இருக்கிறது.


இந் நிகழ்வில் பின்வரும் விளையாட்டுக்கள் இடம்பெற உள்ளன.
• பிரிகேடியர் தீபன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டி
• பிரிகேடியர் மணிவண்ணன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி
• பிரிகேடியர் துர்க்கா ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி
• பிரிகேடியர் விதுசா ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண கிளித்தட்டுப் போட்டி

உட்பட இன்னும் பல தனிநபர் விளையாட்டுக்களும் இடம்பெற உள்ளன.
வெற்றி பெறும் அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கப்படும்

விடிவெள்ளிகள் ஞாபகார்த்த விளையாட்டு விழா வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அனைவரின் ஆதரவையும் வேண்டி நிற்கின்றோம்.

“நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள் என்னோடு தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.”

-தமிழீழத் தேசியத் தலைவர்

தொடர்புகளுக்கு:
Call/SMS: CRICKET: SELVA 0434 217 459

SOCCER: MANO 0402 434 884
VOLLEY BALL: KANTHAN 0434 605 601
KILITHADDU: THUSHINTHAN 0435 950 414

போட்டி நடைபெறும் இடம் மற்றும் நேரம்
Girraween Park

Toongabbie Road
Girraween - 2145
10-04-2011 ஞாயிற்றுக் கிழமை
காலை 9 மணி


No comments: