நடைபெறும் இடம் – சிட்னி ஸ்ரீ துர்கா தேவி அரங்கம்
நேரம்: மாலை 5:30 மணி
தமிழ் இசை விழா 2026 நடைபெறவிருப்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் இசை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை போற்றும் இந்த சிறப்புமிக்க நிகழ்வில் தங்கள் அனைவரின் பங்குபற்றுதலும் எங்களுக்கு பெருமையாக இருக்கும்.
நிகழ்ச்சியின் தேதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான முழு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ள விளம்பரப் பிரசுரத்தில் (Flyer) குறிப்பிடப்பட்டுள்ளன. தயவுசெய்து அதனைப் பார்த்து அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த விழாவில் தங்கள் குடும்பத்தினருடனும் கலந்து கொண்டு, ஒரு இனிய கலாசார மாலை அனுபவிக்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு தயவுசெய்து நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

No comments:
Post a Comment