Srilankan Australians ( Inc ) Presents மெல்பனில் புத்தகம், ஓவியம், ஒளிப்படம் கண்காட்சி



அவுஸ்திரேலியாவில் வதியும் மூவினங்களையும் சேர்ந்த இலங்கை எழுத்தாளர்கள், ஓவியர்கள், ஒளிப்படக் கலைஞர்களின்  படைப்புகளை ஓரிடத்தில் கண்டு களிக்கவும் கலந்துரையாடுவதற்குமான அரங்கம் .

இம்மாதம் 30 ஆம் திகதி ( 30-04- 2023 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணி முதல் மாலை 5-00 மணி வரையில்.

 CLAYTON HALL – 264, Clayton Road, Clayton , Victoria – 3168.

                                     அனுமதி இலவசம்

  கலை, இலக்கிய ஆர்வலர்கள்,  ஊடகவியலாளர்கள், ஓவியர்கள்,  ஒளிப்படக்கலைஞர்கள்,   ஆசிரியர்கள், மாணவர்கள் அன்புடன்  அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு :  முருகபூபதி – 0416 625 766                letchumananm@gmail.com

 


https://www.facebook.com/100064901346167/posts/pfbid02TwvkbfcAVet73L9HUqxZK9oHBcj6xobWwwaN2wZfsptwMqE8AeSL4AgfM7dfrNN7l/?sfnsn=mo&mibextid=6aamW6

No comments: